கருவறைக்குள் விடாமல் முன்னிரவில் முறைத்துக் கொண்டு முதுகு காட்டியவளை வாசலில் நிறுத்திவிட்டு கருவறை போய் வேண்டி வருவேன் அவளுக்குள் சிந்தாமல் முடிச்சிட்டு வைத்த ஆணுறையுடன்.
- ஞானசேகர்
1 comment:
Anonymous
said...
இதை இப்படி எழுத ஒரு தனி உணர்வு வேண்டும். ஒப்பிட்டு சொல்ல 1 பெண்ணைப் புரிந்திருக்க வேண்டும்
1 comment:
இதை இப்படி எழுத ஒரு தனி உணர்வு வேண்டும். ஒப்பிட்டு சொல்ல 1 பெண்ணைப் புரிந்திருக்க வேண்டும்
Post a Comment