புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Sunday, March 15, 2009

தழல்வீரம்

திருடர் வாசல் திறவுகோல் இருக்கும்
இருவகை குற்றஞ் செய்யும் - பலமறியா
சீசேம் குகையின் அடிமையும் ஒன்றே
வாக்குச்சாவடி வரிசையும் ஒன்றே.

-ஞானசேகர்

1 comment:

gokul said...

சமுக உணர்வுக்கு பின்னால் எதாவது செயல் செய்ய வேண்டும் தோழரே... நீண்ட நாட்களாய் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கூட்டத்தை தூக்கி எறிய வேண்டும்...

ஒவ்வொரு தேர்தலிலும் எனக்கும் தோன்றத்தான் செய்கிறது...

ம்ம்..ம்ம்.. எல்லாம் என் தலை எழுத்து!!!