புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Friday, March 20, 2009

கெரகம் புடிச்சவன்

சுற்றுகளை
எண்ணிக் கொண்டே
சாமிகளை மறந்துவிட்டேன்.

-ஞானசேகர்

6 comments:

சேரல் said...

நண்பா!

ரொம்ப சாதாரணம்டா. ஆனா, சத்தியம்! எல்லாப் பயலுகளும் இதத்தேன் செஞ்சிகிட்டிருக்கானுக.

-ப்ரியமுடன்
சேரல்

பட்டாம்பூச்சி said...

அருமை.மேலோட்டமாக சொல்வது போல முதலில் இருந்தாலும் அதன் ஆழமான அர்த்தம் நிதர்சனம்.

gokul said...

அருமை தோழரே...

Bee'morgan said...

அருமை.. இரத்தினச்சுருக்கம்...

இயற்கை நேசி|Oruni said...

:-)

எப்படி இருக்கீங்க?

பிரியமுடன் பிரபு said...

அருமை தோழரே...