புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Sunday, May 10, 2009

கால்காசு

சகமனிதன் ஒருவனைக்
குனிய வைத்து
செருப்பெடுக்கச் செய்வதில்
ஆரம்பமாகிறது
கோயில் புகுந்து
தெய்வநிலை தேடல்.

-ஞானசேகர்

4 comments:

சேரல் said...

தலைப்பிலேயே அசத்தி விட்டாய். அது சரி. அது என்ன 'க்'. அதில் ஏதேனும் உட்பொருள் இருக்கிறதா?

-ப்ரியமுடன்
சேரல்

J.S.ஞானசேகர் said...

ஒற்றனை நீக்கிவிட்டேன்.

-ஞானசேகர்

ச.பிரேம்குமார் said...

அந்த செருப்பாலேயே அடிச்ச மாதிரி இருக்கு கவிதை...

ச.பிரேம்குமார் said...

ஆனா, இப்போதெல்லாம் இலவசக் காலணி பாதுகாப்பு மையங்கள் இருக்கே. ஆனா, அத நம்பி போனா நம்ம மக்கள் அருமையா செருப்புகள ஆட்டைய போட்டுடுறாங்க .... :(