புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Wednesday, July 29, 2009

அணையும்யா நெருப்பு

காதல், சிகரெட் போல. உதட்டில் வைத்து ஆயிரம் முத்தம். கடைசியில் காலில் போட்டு ஒரே மிதி.
- யாரோ


பற்ற வைத்தேன்
பார்த்துவிட்டாள்
அணைத்து விட்டேன்.

- ஞானசேகர்

4 comments:

சேரல் said...

மிக நன்று! ரசித்தேன்.

-ப்ரியமுடன்
சேரல்

நட்புடன் ஜமால் said...

அருமை ராஸா ...

Bee'morgan said...

அருமை..

சத்ரியன் said...

அப்படியொரு பொருத்தம்!