புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Thursday, August 06, 2009

உறுபசி

இதே இடத்தில்
மகனை இழந்தவள்
தூக்கியெறிந்த தேங்காய்ப்பழம்
திரும்பி வந்தது
அடுத்த அலையில்.

- ஞானசேகர்

1 comment:

நட்புடன் ஜமால் said...

சுனாமி.


மகனை திருப்பி தந்திடாத அலைகள்