புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Wednesday, July 03, 2013

சோழப் பரம்பரையில் ஒரு MLA

எங்கும் இல்லை
என் மூதாதையின் பெயர்
நீ எழுதிய வரலாறு.
- கவிஞர் மகுடேசுவரன் ('மண்ணே மலர்ந்து மணக்கிறது' நூலிலிருந்து)


ஆண்ட பெருமை மீட்கக்
கூடும் பரம்பரைகளின்
வாசல்களுக்கு வெளியே
இராமனுக்காக ஆண்ட
சோடிப் பாதுகைகளின்
பரம்பரைப் பாதுகைகள்.

‍- ஞானசேகர்

1 comment:

இரவின் புன்னகை said...

தலைப்பிற்கும், கவிதைக்கும் சம்பந்தம் இல்லாதது போலவே உள்ளது...