புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Tuesday, September 24, 2013

நட்பறிதல்

நமது நட்பும்
உன்னதமாகத் தான் இருந்தது

சாதி பற்றிய‌
உன் வீட்டாரின் விசாரிப்புகளுக்கு
நான் திணறாத வரை.

- ஞானசேகர்

1 comment:

நா.முத்துநிலவன் said...

இந்தக் கவிதை மிகவும் அருமை நண்பரே!
உங்கள் புத்தக வலைப்பக்கம் சென்று கருத்திடத்தான் எத்தனை தடைகள்? ஏன் இப்படி? தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.