புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Wednesday, October 16, 2013

புறவினத்தார்

மரித்தவனைச்
சிலுவையில் அறைகின்றன‌
கல்லறைகளின் சாதிச் சுவர்கள்.

- ஞானசேகர்

2 comments:

Anonymous said...

வணக்கம்
சிறு வரிக் கவியின் வரிகள் நன்று வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Yaathoramani.blogspot.com said...

"நச் "
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்