புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Tuesday, January 24, 2017

அணை

புகுந்த வீடு இழுக்க
போகிறாள்
அவள் பெயர் நர்மதா.

பிறந்த வீடு தடுக்க‌
நிற்கிறாள்
அவள் பெயர் காவிரி.

- ஞானசேகர்