பாதயாத்திரைப் பக்தர்களுடன்
பகவான் தானும் நடப்பதாக
தண்ணீர்ப் பந்தல் வைக்கிறார்கள்
பாதையோரப் பக்தர்கள்.
பாதையோரப் பக்தனாக
பகவான் தாகம் தீர்ப்பதாக
தண்ணீர்ப் பந்தல் நுழைகிறார்கள்
பாதயாத்திரைப் பக்தர்கள்.
- ஞானசேகர்
பகவான் தானும் நடப்பதாக
தண்ணீர்ப் பந்தல் வைக்கிறார்கள்
பாதையோரப் பக்தர்கள்.
பாதையோரப் பக்தனாக
பகவான் தாகம் தீர்ப்பதாக
தண்ணீர்ப் பந்தல் நுழைகிறார்கள்
பாதயாத்திரைப் பக்தர்கள்.
- ஞானசேகர்
1 comment:
if u have கெட்ட வரத்தை பேசுவோம் please send me thillai1121@gmail.com or give ur mobile no i will take one xerox copy of it.
Post a Comment