புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Wednesday, December 21, 2011

அடக்கவிலை

திருச்சியில் இருந்து
விக்கிரவாண்டி வருவதற்குள்
இரண்டு ரூபாய்
விலையேறி விட்டது
மூத்திரம்.

‍- ஞானசேகர்

4 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

ஹா ஹா ஹா

மூத்திரத்துக்கு மூன்று ரூபாயா? என்று 'மூ'ணாவுக்கு 'மூ'ணா போட்டுப் பேசியும் யாரும் கண்டுகொள்வதே இல்லை.

Thekkikattan|தெகா said...

ஹாஹாஹா...

:)) ஞானசேகரா.. கொன்னுபுட்டீர்.

அருணையடி said...

:)))))))))))))

cheena (சீனா) said...

அன்பின் ஞானசேகரன் - அடக்கவிலை - அடக்கவில்லை - அடக் கவலை - மூவிற்கு மூன்று ரூபாய் - விலயேற்றம் நமக்குப் பழகி விட்டது - நலலாருக்கு - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா