புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Saturday, November 16, 2013

அடிமைகள் பொதுநலச் சங்கம்

The sun never sets on the British Empire because God doesn't trust the English in the dark. 
- Irish Proverb

'வாய்த்த அடிமைகள்
மிகவும் திறமைசாலிகள்
வாய்தான் கொஞ்சம் அதிகம்'
- இங்கிலாந்து அரசக்குடும்பம்

'முன்னாள் அடிமைகள் நாங்கள்
எந்நாளும் அரசர் நீங்கள்'
- காமன்வெல்த் நாடுகள்

- ஞானசேகர்

2 comments:

Yaathoramani.blogspot.com said...

சுருக்கமாக எனினும்
மிகச் சரியாகச் சொன்னீர்கள்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

http://puththakam.blogspot.in/2014/02/120.html தளம் மூலம் உங்கள் தளம் வருகை...Followers ஆகி விட்டேன்... தொடர்கிறேன்...

வாழ்த்துக்கள்...