புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Monday, April 18, 2011

அரிவை கூந்தல்

கணினித்திரை தலையேறி
ஒற்றைக்கால் தவமிருந்து
குளிர்சாதன தண்மையில்
CPU இளஞ்சூட்டில்
வதங்கியும் வாடியும்
சருகாய்ப் போயின
மகளிர்தின ரோஜாக்கள்!

- ஞானசேகர்

1 comment:

Thekkikattan|தெகா said...

:) வவுத்துப் பொழப்புக்காகவா?

சேகர், ரொம்ப நாளாச்சு எப்படி இருக்கியவோய். ஊருக்கு வாரேன்? திருச்சி பக்கம்தான், அடுத்த மாதத்தில் ஊர்லதான் இருப்பியளா? :)

thekkikattan at gmail.com