புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Sunday, June 09, 2013

கருவிழந்த க(வி)தை

கருவிழந்தான்புரம்
கருவியானது
கருவிழந்தும்
கருவிழக்காமலும்.

- ஞானசேகர்

1 comment:

Gnanasekar J S said...

கடந்த சனிக்கிழமை வங்கக்கடலைப் பல இடங்களில் பார்க்கும் நோக்கத்துடன் பயணித்துக் கொண்டிருந்தேன். வேளாங்கண்ணி நாகப்பட்டினம் நாகூர் காரைக்கால் தரங்கம்பாடிக்கு அடுத்து காவிரிபூம்பட்டினம் செல்வதற்காக ஓர் ஊரில் இறங்கினேன். அவ்வூரின் பெயர், நெடுஞ்சாலைத் துறைப்படி கருவி; போக்குவரத்துத் துறைப்படி கருவிழந்தான்புரம்.

- ஞானசேகர்